vengaivayal issue

img

வேங்கைவயல் விவகாரம்: டி.என்.ஏ பரிசோதனைக்கு 8 பேர் ஆஜராக மறுப்பு

வேங்கைவயல் விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க டி.என்.ஏ பரிசோதனை நடத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில், டி.என்.ஏ பரிசோதனைக்கு ஆஜராக மறுப்பு தெரிவித்துள்ளனர்.